காதலர் தினம்- 2011


காதலர்கள் அனைவருக்கும் இனிய காதலர்தின வாழ்த்துக்கள்! உண்மைக்காதல் ஜெயிக்கும். பொறுத்திருங்கள்.
காதலர்தினத்துக்காக ஒரு சிலவரிகள்...


உனைக்கண்ட நாளிலிருந்து 
முழுப்போதைதான் எனக்கு
பிறகெதற்கு VODKA போத்தல்!
-------------------------------------------------------

 தொலைத்ததை தேடுகிறேன்
அவளிடம் மட்டும் - அது
விரும்பியவளிடம் இருந்துவிடவேண்டுமென
-------------------------------------------------------

  உன் தரிசனமும் ரகுமான் Albumபோலதான்
எப்போதென்பது புரியாத புதிர்
கிடைத்தால் கொண்டாட்டம்தான் 
-------------------------------------------------------

 உன் கண்ணை பார்த்தே
பலருக்கு இதயம் துடிக்கவில்லையாம்
உன் கண் என்ன GUNஆ? 

11 comments:

ம.தி.சுதா சொன்னது…

எனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..

ம.தி.சுதா சொன்னது…

ஒரு சில வரியில் உவகையை கூட்டி விட்டீர்கள்.. அருமை..

Philosophy Prabhakaran சொன்னது…

என் வயித்துல வோட்காவை வார்த்துட்டீங்க...

Unknown சொன்னது…

கவிதை??ஆமா கவிதை..அட காதல் கவிதை..அடங்கொக்கா மக்கா..

Unknown சொன்னது…

பார்ரா!!
என்னமோ நீங்க சொன்னா சரிதான்! :-)

யோ வொய்ஸ் (யோகா) சொன்னது…

Happy Valentines Day Carthi..

கார்த்தி சொன்னது…

நன்றிகள் ம.தி.சுதா அதுசரி தாஜ்மகால் விசயத்தில முடிவு கண்டுடிங்களா???

Philosophy Prabhakaran இனி வேண்டாம் வொட்கா பிகருகளை மட்டும் பாருங்கள்!

போடாங்கொய்யாலே மைந்தன் சிவா!
நன்றிகள் ஜீ
காதலர்தினவாழ்த்துக்கள் யோஅண்ணா! Your wishes rejected since this is not applicable for me.

Jana சொன்னது…

உண்மைக்காலம் ஜெயிக்கும், காத்திருங்கள்.. அப்படியாங்கண்ணா???? புரியுது உங்கள் உண்மைக்காதல் ஜெயிக்கட்டும்.

செழியன் சொன்னது…

//உன் கண்ணை பார்த்தே
பலருக்கு இதயம் துடிக்கவில்லையாம்
உன் கண் என்ன GUNஆ?
//

யாரது? எனக்கு மட்டும் சொல்லுங்களேன் ரகசியமாய்!!

Philosophy Prabhakaran சொன்னது…

உங்கள் இடுகைகள் சிலவற்றைப் பற்றி வலைச்சரத்தில் கொஞ்சம் எழுதியிருக்கிறேன்... நீங்கள் வந்து பார்த்தால் மட்டற்ற மகிழ்ச்சி அடைவேன்...

http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_22.html

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஹா ஹா ஹா அருமை அருமை...

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்