கனாக்காணும் காலங்கள்-2010
ஜனவ
28
இந்த பதிவுக்கு FaceBookஇலிருந்து தனித்தனியாக STATUSகளை அப்படியே தரவிறக்கி JPEG Image Formatல் மாற்றக்கூடிய, எனது சிறு முயற்சியில் உருவான அப்பிளிக்கேஸன் பயன்பட்டுள்ளது. (இந்த Application முன்பு நீங்கள் Facebookல் உள்ளதைபோல் English Statusக்கு மட்டும் உரியதல்ல. மேலும் நீங்கள் ஸ்டேடஸ் எவ்வாறு போட்டீர்களோ அவ்வாறே திகதியை கூட தரும்).
விரைவில் இது அனைவரும் பயன்படுத்தகூடிய வகையில் அறிமுகப்படுத்தப்படும். கட்டணமாக வெறும் 1$ அறவிட உத்தேசித்துள்ளேன்..
விரைவில் இது அனைவரும் பயன்படுத்தகூடிய வகையில் அறிமுகப்படுத்தப்படும். கட்டணமாக வெறும் 1$ அறவிட உத்தேசித்துள்ளேன்..
அடுத்தவிடயம்: உங்கள் ஆதரவுடன் இரண்டுவருடங்களை பதிவுலகில் கடந்த பொட்டலம், வெற்றிகரமாக மூன்றாம் வருடத்தில் இன்று (28ம் திகதி) காலடி எடுத்துவைக்கிறது.
சகபதிவர் Janaஅண்ணா ஏறாத்தாழ இரண்டு மாதத்திற்கு முன்னர் ”கானாக்காணும் காலங்கள்” என்னும் தலைப்பில் என்னை பதிவெழுத சொல்லியிருந்தார். நானும் அப்பிடி என்ன கானாக்காண கூடிய அளவில் இருக்கு எண்டு கடுமையா கனகாலம் யோசி்ச்சா ஒண்டுமா இருக்கிறமாதிரி எனக்கு படல. SO கொஞ்சம்வித்தியாசமா, கனக்கபேர் தங்களது டுவீட்டுக்களை போட்டது மாதிரி இல்லாம நான் எனது மூஞ்சிப்புத்தக 2010ன் சில ரசிக்ககூடிய ஸ்டேடசுகளை இங்க போடுறன். 2010ஐ மீண்டும் கனாக்காணுகிறேன்.
என்னை சின்னப்பொடியன் ஒருத்தன் போனில் Sirஎன்று விழித்தபோது
Dialog கார்த்தி என்று டைப்பி வாழ்த்தியபோது
ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னர்
ஜனாதிபதி தேர்தலன்று யாழில் இடம்பெற்ற அசம்பாவிதத்திற்கு பின்
கோவா பார்க்க செல்ல முன்
சில புத்தகங்களை அன்பளித்தபோது
விடுதிக்கு மீண்டும் பயணித்தபோது
சிலரிலுள்ள மனக்கடுப்பை வெளியிட்டபோது
நண்பனொருவனின் SMSலிருந்து அம்மாவின் பெருமை
MP Election முடிந்து யாழ் Voting Percentage அறிவித்தபோது
IPL இறுதிப்போட்டியில் Chennai வென்றபோது
தத்துவம்
தோல்விகளின் பின்
Interviewற்கு ஒருதரும் கூப்பிடுறாங்க இல்லை என்ற கடுப்பில்
அலட்டலில்லாத வாழ்க்கை விரும்பியபோது
திடிரென ஏற்பட்ட பிரச்சனையால் Hostel மூடியபோது
இராவணன் Themeஐ நானும் பின்பற்ற முயன்றபோது
பெரும் சிரமத்தின்பின் MoratuwaUniversityல் Nanthu Cup
தமிழ் இலக்கியமன்ற பொருளாளராக ViceChancellorரிடம் வாங்கிகட்டியபோது
முதல் எந்திரன் பாடல் வானொலியில்
எந்திரன் பாடல்கள் எனது பார்வையில்
இறுதிவருட குழுசெயல்திட்ட வெற்றியில்
கம்பஸ் இறுதிப்பரீட்சையில் FUN எடுக்கபோகும்போது
படிக்காம தூங்கி வழிஞ்சபோது
புதிராக இருக்க விரும்பியபோது
Campus Exam முடிஞ்சும் Hostelலிலிருந்து எழும்பாம அடம்பிடிச்சபோது
ஓவர்பில்டப்தான வாழ்க்கை என உணரும்போது
என்னை புரிவது எனக்கே கடினமானபோது
மக்களை கடுப்பேத்த வீட்டிலிருந்து
குழுவினரின் திறமையால் Merit Award கிடைத்தபோது
காலத்திற்கேற்ற பழமொழி
கெட்டப் Changeஎன்று நண்பன் கலாய்த்தபோது
Mentalஆ இருக்கேக்க
படம்பார்க்க அழைப்பு
தூறல் பாடல் உத்தமபுத்திரன் திரையில் இல்லாதபோது
FUSION கட்சியின் முதலாவது AGM
ஓவர்பில்டப்
புதுவருடத்திலும் காமடிபீஸாக இருக்க முடிவுசெய்தபோது
இந்த அப்பிளிகேசனை பெறவிரும்புவோர் என்னை தொடர்பு கொள்ளலாம். இதுபற்றிய மேலதிக விபரங்கள் கனாக்காணும் காலங்கள்-2009 பதிவில் வரும். வரட்டுமா.........
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Share
- அந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம்
- Cricket சர்ச்சை - Bodyline Series (Leg Theory)
- பாடல்கள் தரும் பழைய நினைவுகள் - I
- SLPLன் வளர்ச்சி எதிர்காலம்
- டில்ஷான் முனவீர & அகில தனஞ்சய
- திரைதகவல் பெட்டகம்-X (Singers VandanaSrinivasan& SathyaPrakash)
- முகமூடி (மூடியமுகமாகவே) - திரைப்பார்வை
- HarrisJeyarajhக்கு ஆதரவாக ஒரு குரல் (திரைதகவல் பெட்டகம்-IX)
- DirectX Render To Texture(RTT)ன் பயன்பாடு - I
- திரைதகவல் பெட்டகம்-VIII (பாடகர் மாணிக்க விநாயகம்)
என்னைப் பற்றி

- கார்த்தி
- ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!
Catch me on Facebook
*பார்வைகள்*
3தரம் யூத்ஃபுல் விகடனில்
என்ன கொடுமை

நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்
வலைப்பதிவு காப்பகம்
-
►
2012
(19)
- ► செப்டம்பர் (3)
-
▼
2011
(29)
- ► செப்டம்பர் (2)
9 comments:
நால்லாயிருக்கு, முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்.
ஆஹா..கலக்கிட்டீங்க.. முதலில் தங்கள் மூன்றாம் ஆண்டு நுளைவுக்கு வாழ்த்துக்கள்.
அப்புறம் "கனாக்காணும் காலங்கள்" வித்தியாசமாய்தான் இருக்கு..
நன்றிகள். பாராட்டுக்கள்.
Happy B'Day!
வாழ்த்துக்கள் கார்த்தி,
congrats :)
வாழ்த்துக்கள் தம்பி, பொட்டலத்துக்கும்,அப்பிளிக்கேசனுக்கும் எல்லாத்துக்குமாச் சேத்த் உங்களுக்கும்
Birthday wishes பொட்டலத்துக்கு அப்புறம் அந்த Status எல்லாம் கலக்கல்
பிறந்த நாள் வாழ்த்துகள்....
புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்..பதிவு அருமை..
சந்திப்போம்
நன்றிகள் எப்பூடி, Jana Anna, Anony, வதீஸ், யோவாய்ஸ் யோகா அண்ணா, வடலியுரான், தர்ஷன், ஜனகன்
கருத்துரையிடுக