WorldCupCricket2011-Special
ம&#
01
உலகக்கிண்ண கிரிக்கெட் நேரத்தில் Pepsi நிறுவனம் வெளியிட்டிருக்கும் ஒரே Conceptஇலான Advertisementகள், பிரபல கிரிக்கெட் வீரர்களின் தனித்துவமான ஆட்டநுணுக்கங்கள் or Actionகளை Imitate செய்து அமைக்கப்பட்டிருக்கிறது. இவை பலர் மத்தியிலும் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த Adல் எனக்கு ஞாபகமுள்ள வீரர்களும் அவர்களிற்குரிய Action பெயர்களும்
Dhoni - Helicopter Shot
Malinga - Slinging Bowling Action
Dilshan - Dillscoop
Kevin Peterson - Switch Hit
Virender Shewag - Uppercut shot
Harnbhajan Singh - Doosra
கீழே உள்ள Videoல் அனைத்து Adகளும் ஒன்று சேர்க்கப்பட்டிருக்கிறது. பாருங்கள். உண்மையில் வித்தியாசமான சிந்தனைதான்.
இந்த Adல் எனக்கு ஞாபகமுள்ள வீரர்களும் அவர்களிற்குரிய Action பெயர்களும்
Dhoni - Helicopter Shot
Malinga - Slinging Bowling Action
Dilshan - Dillscoop
Kevin Peterson - Switch Hit
Virender Shewag - Uppercut shot
Harnbhajan Singh - Doosra
கீழே உள்ள Videoல் அனைத்து Adகளும் ஒன்று சேர்க்கப்பட்டிருக்கிறது. பாருங்கள். உண்மையில் வித்தியாசமான சிந்தனைதான்.
இதில் HarnhajanSinghற்கு Doosraபந்துவீச்சுமுறை சொல்லியிருப்பது அதை அவர்தான் அறிமுகப்படுத்தியது போல் பலரையும் நினைக்க தூண்டியிருந்தது. ஆனால் தூஸ்ரா பாணியை உலக அரங்கில் அறிமுகப்படுத்தியவர் உண்மையில் பாக்கிஸ்தான் முன்னால்வீரர் "சக்லையின் முஸ்டாக்" ஆவார். அதேபோல் UpperCut shotம் சேவாக்கிற்கு முன்னரே பலவீரர்கள் அதே பாணியில் துடுப்பாடியுள்ளனர்.
----------------------------------------------------------------------------------
Again Afridi giving Advices to Razzaq
Pakistan அணி தலைவர் சாஹிட் அப்றிடி ஒவ்வொரு பந்துவீச்சின் பின்பும் பந்துவீச்சாளர்களுக்கு Idea or Instructions வழங்க அவர்களுக்கு கிட்டே சென்று அடிக்கடி கதைப்பதை, பாகிஸ்தான் அணியின் முன்னால் அணித்தலைவர் WasimAkram கடுமையாக சாடியுள்ளார். இவ்வாறான செயற்பாடுகள் அந்த பந்துவீச்சாளர்களுக்கு வீணான Pressureஐ கொடுத்து அவர்களை குழப்பக் கூடியதென்றும் அத்துடன் அப்றிடியும் 10 முழு ஓவர்களையும் வீசவேண்டி இருப்பதால் அது அவருக்கு மேலதிக சக்தி இழப்பை ஏற்படுத்தி அவரால் ஒழுங்காக பந்துவீச முடியாது போய்விடும் என்றும் நகைச்சுவைபாணி கலந்து கடுமையாக கூறியுள்ளார். மேலும் தனக்கு bowling போடும்போது இப்பிடி யாரும் Instructions கூறுவது பிடிக்காமல் இருந்ததாகவும் தனக்கு, தான் என்ன செய்யவேண்டும் என்பது தெரியும் என்றும் கூறியுள்ளார்.
----------------------------------------------------------------------------------
SanjayManjrekar மற்றும் NassierHussain
நெதர்லாந்து இங்கிலாந்து அணிகளிற்கிடையிலான போட்டியில் முதலில் துடுப்பாடி நெதர்லாந்து அணியினர் அனைவரது கவனத்தையும் ஈர்த்து 294எனும் நல்ல ஓட்டஎண்ணிக்கையை பெற்றது அனைவரும் அறிந்ததே. இங்கிலாந்து மட்டைவீசும் ஒரு சந்தர்ப்பத்தில் Commentators ஆக பழைய இந்திய வீரர் SanjayManjrekar மற்றும் பழைய இங்கிலாந்து வீரர் NassierHussain கடமையாற்றிக்கொண்டிருந்தனர். அப்போது இங்கிலாந்து மெதுமெதுவாக ஆரவாரமின்றி பொறுமையாகவும் பொறுப்பாகவும் ஓட்டங்களை சேர்த்துக்கொண்டிருந்தது. இங்கிலாந்து 2விக்கெட் இழப்பில் இருந்த அந்த நேரத்தில் SanjayManjerkar சொன்னார் Dutch அணியினர் இன்னும் Attacking fielding setசெய்து 2விக்கெட்டுக்களை quick periodல் எடுப்பார்களெனின் அவர்கள் இந்த போட்டியில் வெற்றிபெற வாய்ப்புள்ளதென சொல்லிவிட்டார். பக்கத்தில் இருந்தவர் (NassierHussain) இங்கிலாந்துகாரர் ஆச்சே சும்மா இருப்பாரா? அவரும் கடுப்பாகி அது தென்னாபிரிக்கா இலங்கை போன்ற பந்துவீ்ச்சு, களத்தடுப்பு சிறப்பாக உள்ள அணிகளால்தான் மூடியும் இவர்களால் (நெதர்லாந்து) முடியாது என்று அவரின் மூகத்திலடித்து போல் கூறிவிட்டார். இது பெரிய சச்சரவாக இல்லாது அமைதியான கருத்தாடல் போல காணப்பட்டாலும் Commentator இருவரும் சற்று மூறுகல்நிலையில் இருந்தது போல் அது எனக்கு பட்டது.
----------------------------------------------------------------------------------
Ball pitching Outside the leg stump
கிரிக்கெட் போட்டிகள் பார்க்கும் பலர் இன்னும் சில அடிப்படையான போட்டிவிதிமுறுகள் கூட தெரியாமல் பார்ப்பது மட்டுமல்லாது மத்தியஸ்தரின் தீர்ப்புகளை தேவையில்லாமல் கேலி செய்து, விதிமுறைகள் தெரிந்தவர்கள் போல காட்டமுயன்று தங்களை தாங்களே மற்றவர்கள் முன் கேவலமாக்கி கொள்கின்றனர். பந்து Out side the leg stumpல் pitchபண்ணி எவ்வாறாக வந்து கால்காப்பை (Pad) தாக்கினாலும் அது ஆட்டமிழப்பாகாது. ஆனால் எம்மில் பலரோ விக்கெட்டுக்கு நேரா பந்துபோனது அவுட் குடுக்கேல எண்டு கத்திக்கொண்டு இருப்பார்கள். இது கூட தெரியாமல் போட்டிகளை பார்ப்பது கேவலம். தெரியாதவர்கள் இப்பவாவது தெரிந்து கொள்ளுங்கள்.
இதை Animationல் பார்க்க இங்கே கிளிக்குங்கள்!
----------------------------------------------------------------------------------
அடுத்தது இந்தமுறை உலககிண்ணத்தை வெல்லப்போவது ஆவுஸ்திரேலியா/ தென்னாபிரிக்கா/ பாகிஸ்தான் மூன்றில் ஒன்றுதான் இருந்து பாருங்கள். ஹிஹிஹி........
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Share
- அந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம்
- Cricket சர்ச்சை - Bodyline Series (Leg Theory)
- பாடல்கள் தரும் பழைய நினைவுகள் - I
- SLPLன் வளர்ச்சி எதிர்காலம்
- டில்ஷான் முனவீர & அகில தனஞ்சய
- திரைதகவல் பெட்டகம்-X (Singers VandanaSrinivasan& SathyaPrakash)
- முகமூடி (மூடியமுகமாகவே) - திரைப்பார்வை
- HarrisJeyarajhக்கு ஆதரவாக ஒரு குரல் (திரைதகவல் பெட்டகம்-IX)
- DirectX Render To Texture(RTT)ன் பயன்பாடு - I
- திரைதகவல் பெட்டகம்-VIII (பாடகர் மாணிக்க விநாயகம்)
என்னைப் பற்றி

- கார்த்தி
- ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!
Catch me on Facebook
*பார்வைகள்*
3தரம் யூத்ஃபுல் விகடனில்
என்ன கொடுமை

நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்
வலைப்பதிவு காப்பகம்
-
►
2012
(19)
- ► செப்டம்பர் (3)
-
▼
2011
(29)
- ► செப்டம்பர் (2)
10 comments:
காலப்பதிவு போல அருமைங்க...
உண்மையில் ஹர்பயனை விட முரளி தானே அதை சரியாகப் பயன்படுத்திருக்கிறார் என நினைக்கிறேன்...
நல்ல விடயங்களை அறியத் தந்திருக்கிறிர்கள்..
// Doosraபந்துவீச்சுமுறை சொல்லியிருப்பது அதை அவர்தான் அறிமுகப்படுத்தியது போல் பலரையும் நினைக்க தூண்டியிருந்தது.//
அதை வேறு தூஸ்ரா என்று போடாமல் "தூஸ்ர" என்று போடுறார்கள்
// Idea or Instructions வழங்க அவர்களுக்கு கிட்டே சென்று அடிக்கடி கதைப்பதை, பாகிஸ்தான் அணியின் முன்னால் அணித்தலைவர் WasimAkram கடுமையாக சாடியுள்ளார்.//
ஆமாம் நானும் கேட்டேன்..
செமையாய் சாடியிருந்தார்கள்
//ஆவுஸ்திரேலியா/ தென்னாபிரிக்கா/ பாகிஸ்தான் மூன்றில் ஒன்றுதான் இருந்து பாருங்கள். ஹிஹிஹி...//
அப்புறம் என்ன சிரிப்பு ஆஹ?
ஏன் கார்த்தி உங்கட ஸ்டீவ் டேவிஸை பற்றியும் கொஞ்சம் எழுதியிருக்கலாமே??
ஆமாம் முரளிதான் கூடுதலாக பயன்படுத்தியிருக்கிறார் நன்றிகள் ம.தி.சுதா!
நன்றிகள் மைந்தன் சிவா!! ஆமாம் நீங்களும் அதை கவனமாக அவதானித்துள்ளீர்கள் போல.
அது சும்மா சிரிப்பு ஆன உண்மையில இவங்களில ஒருவர்தான் வெல்லுவாங்க!
Hajanath Anna இதென்ன புதுக்கதை யார் சொன்னது என்ர ஸ்டீவ்டேவிஸ் எண்டு???
டோனியின் ஹெலிகொப்டர் ஷொட் என்னை ரொம்ப கவர்ந்திச்சு ஆனால், அது வாழ்த்தா, அல்லது ஓட்டுறாங்களா என்பது டோனிக்கே வெளிச்சம்.
உண்மையில அதுதான் மக்சிமம்!
தங்களைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் இருக்கும் போது வந்து பார்க்கவும்
பாரி தாண்டவமூர்த்தி
http://blogintamil.blogspot.com/2011/03/6.html
நண்பரே , தூஸ்ரா, முந்தைய காலங்களிலும் இருந்தது. ஆனால் யாரும் அதை அதிகம் உபயோகப் படுத்த மாட்டார்கள். அப்பொழுது கிளாசிக் ஆப் ஸ்பின்னர் முறையில் பந்தை ஆப் ஸ்டெம்ப் அல்லது அதற்க்கு வெளியில் பிட்ச் செய்து பெட்ச்மன் டிரைவ் செய்ய முயலும்போளுது மிஸ் ஆகி போல்ட் ஆகவோ இல்லை ஸ்லிப்பில் கேட்சோ செய்வர் அதைத்தான் அன்று முயன்றார்கள்
கருத்துரையிடுக