tag:blogger.com,1999:blog-4148046135633020664.post8757508931837012235..comments2023-10-25T23:26:41.299+09:00Comments on பொட்டலம்: திரைதகவல் பெட்டகம்-VII (தமன், SolarSai, சத்யா)கார்த்திhttp://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4148046135633020664.post-86969912519497371722011-12-23T18:28:20.561+09:002011-12-23T18:28:20.561+09:00வித்தியாசகரின் டுயட் பாடல்களுக்கு எந்தக் காலத்திலு...வித்தியாசகரின் டுயட் பாடல்களுக்கு எந்தக் காலத்திலும் தனி மாதிப்பு இருக்கும் என்பது என் கருத்து...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-70772676142604447092011-12-23T18:27:00.031+09:002011-12-23T18:27:00.031+09:00கார்த்தி மிகவும் ரசித்துப் படிக்கும் தொடர் இது......கார்த்தி மிகவும் ரசித்துப் படிக்கும் தொடர் இது...

சத்யாவின் விசயம் எனக்கும் புதிசு தான்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
எனக்கு ஏன் போர் பிடிக்காமல் போனது - அனுபவ விபரிப்பும.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-69844150249599592422011-12-22T16:09:51.000+09:002011-12-22T16:09:51.000+09:00எப்பூடி சொன்ன கருத்தோடு அப்பிடியே ஒத்துப் போய்கிறே...எப்பூடி சொன்ன கருத்தோடு அப்பிடியே ஒத்துப் போய்கிறேன்..
கார்த்தி நீங்கள் சொன்ன படங்களிலும் வித்யாசாகர் தனது இசையிலும் பாடல்களிலும் குறை வைக்கவில்லை.

சிறுத்தையில் 'ஆராரோ' பாடலின் சாம்பிள் போதும்...

தாரணி வித்யாசாகரைக் கழற்றியது கவலையே..

சொலார்சாய் ஆதித்யனின் பல ரீமிக்ஸ் பாடல்கள் மூலமாகத் தான் பிரபலமானார். அவருக்குத் தொடர்ந்து இப்படித் துக்கடா வாய்ப்புக்கள் தான் வரப் போகின்றன. பாவம்

சத்யா பற்றிய தகவல் புதிது :)ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-82523985922461629342011-12-22T01:39:17.057+09:002011-12-22T01:39:17.057+09:00வித்யாசாகர் பற்றி சொல்வதென்றால் நிறைய இருக்கு, இன்...வித்யாசாகர் பற்றி சொல்வதென்றால் நிறைய இருக்கு, இன்றைய இளைஞர்களில் பலருக்கு வித்யாவின் பாடல்களும், அவற்றின் இனிமையும் புரியாது, எனக்கு என்றைக்கு இளையராஜாவுக்கு அடுத்து வித்யாசாகர்தான். முன்னணி நாயகர்களில் கிட்டத்தட்ட எல்லோரது திரைப்படங்களுக்கும் இசையமைத்த வித்யாசாகர் சூர்யா, ஆரியா இருவருக்கும் இசையமைக்காதது ஒரு குறை போலவே எப்போதும் மனதில் தோன்றுகின்றது, அந்த குறை நிறைவேற சாத்தியமும் குறைவே........எப்பூடி..https://www.blogger.com/profile/03319912206684550806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-53356813017438035652011-12-22T00:22:57.508+09:002011-12-22T00:22:57.508+09:00ராஜேஷ் என்ற பாடகர் பாடியிருந்தார். அவர் விஜயின் தூ...ராஜேஷ் என்ற பாடகர் பாடியிருந்தார். அவர் விஜயின் தூரத்து சொந்தம் என்று யாரோ சொல்ல கேள்விப்பட்டிருக்கேன். உண்மையோ சரியாக தெரியாது.கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-21049439498870281382011-12-22T00:15:12.839+09:002011-12-22T00:15:12.839+09:00thullatha manamum thullum padatthil varum megamai ...thullatha manamum thullum padatthil varum megamai vanthu pohiren paadalai paadiyathu yaarennru sollamudiyumashabihttps://www.blogger.com/profile/08966750912632423536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-26273693862334623512011-12-21T18:51:56.883+09:002011-12-21T18:51:56.883+09:00ம்ம்ம் தகவல்கள் புதுசு!ம்ம்ம் தகவல்கள் புதுசு!Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.com