tag:blogger.com,1999:blog-4148046135633020664.post7623624336088804469..comments2023-10-25T23:26:41.299+09:00Comments on பொட்டலம்: ஈரம்=தரம் (பிந்திய திரைப்பார்வை)கார்த்திhttp://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4148046135633020664.post-86650635578617662112009-11-28T17:47:38.944+09:002009-11-28T17:47:38.944+09:00என்ன அழகான ஒரு விமர்சனம்....ம்....தொடரட்டும்.....என்ன அழகான ஒரு விமர்சனம்....ம்....தொடரட்டும்.....கருணையூரான்http://karunaiyuraan.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-43579616573830316902009-11-20T19:39:24.725+09:002009-11-20T19:39:24.725+09:00நன்றிகள் நிருத்திகன், கைப்பிள்ளை.
இந்த பிரசவம் குற...நன்றிகள் நிருத்திகன், கைப்பிள்ளை.
இந்த பிரசவம் குறைபிரசவம் இல்லை. அதான் பிரச்சனை இல்லாம போனது.கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-15235108883158072362009-11-19T20:37:53.373+09:002009-11-19T20:37:53.373+09:00விமர்சனம் என்ற பெயரில் ஒரு படைப்பாளின் பிரசவிப்பைத...விமர்சனம் என்ற பெயரில் ஒரு படைப்பாளின் பிரசவிப்பைத் தட்டிப்பிழியாமல் ஆக்கபூர்வமாக அலசிய உங்கள் பாணி அருமை.Kaipillaihttps://www.blogger.com/profile/07976860093418912161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-66220732573863680432009-11-19T15:29:11.956+09:002009-11-19T15:29:11.956+09:00தரம் மிகவும் தரம்; அதிக வார்த்தை பிரயோகம் தேவையில்...தரம் மிகவும் தரம்; அதிக வார்த்தை பிரயோகம் தேவையில்லை; கோடி பராட்டுக்கள்;... :)நிருத்திகன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-30296117559022826632009-11-18T21:43:04.551+09:002009-11-18T21:43:04.551+09:00Ok Sanjeevan! It's a good film. You should wat...Ok Sanjeevan! It's a good film. You should watch it :)கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-48580470251329029072009-11-18T21:34:43.886+09:002009-11-18T21:34:43.886+09:00கருத்துக்கு நன்றிகள் பால்குடி.
ஆவிகள் தொடர்பாக ஆரா...கருத்துக்கு நன்றிகள் பால்குடி.
ஆவிகள் தொடர்பாக ஆராய்சிகள் இன்னும் நடந்து வருகின்றமை, அது உண்மையிலேயே இருக்ககூடிய சந்தேகத்தை எம்மிடத்தே தருகின்றது. இதைவிட இன்னோர் கதை உலவுகிறதுஇ தேவகணத்தில் பிறந்தோருக்கு பேயை காணமுடியுமாம். அப்படியான ஒருவரை எனக்கு தெரியும். அவர் தான் உண்மையில் பேயை காண்பதாக கூறுகிறார். பால்குடிக்கும் அவரை தெரியும். என்னதான் இருந்தாலும் இப்ப நாட்டில பேயைவிட மோசமான ஆக்கள் இருப்பதால பேயால பெரிசா ஒன்றும் செய்யமுடியாது என்பது வெளிப்படை.கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-67878210957026984082009-11-18T17:40:08.755+09:002009-11-18T17:40:08.755+09:00i planned to watch ds weekend after watch da movi...i planned to watch ds weekend after watch da movie i will read mate:)Unknownhttps://www.blogger.com/profile/07201749283107604893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-73118848854696289562009-11-16T16:05:37.315+09:002009-11-16T16:05:37.315+09:00ஈரம் படம் விமர்சனம் பலர் எழுதாதது எனக்கு ஏமாற்றத்த...ஈரம் படம் விமர்சனம் பலர் எழுதாதது எனக்கு ஏமாற்றத்தையே தந்தது. விமர்சனத்துக்குப் பாராட்டுக்கள். படத்தின் விறுவிறுப்பு பொருத்தமான பாத்திரங்கள் பிடித்திருக்கின்றன. எனக்கும் ஆவிகள் பற்றிய கதைகளில் உடன்பாடு இல்லாவிட்டாலும் அண்மைக்கால படங்கள் சிலவற்றில் ஆவிகள் இருக்கின்றன அவை தங்களின் செயற்பாடுகளுக்காக ஒரு ஊடகத்தைப் பயன்படுத்துகின்றன என்ற தொனிப்பொருள் இருப்பதை உணர்கிறேன். ஏதேனும் ஆராய்ச்சியின் முடிவாக இவை பயன்படுத்தப்படுகின்றனவோ அல்லது பிழையான எண்ணக்கருவை விதைக்கும் முகமாக இவை பாவிக்கப்படுகின்றனவோ தெரியவில்லை.பால்குடிhttps://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-33790652578776650482009-11-15T03:33:36.580+09:002009-11-15T03:33:36.580+09:00நன்றிகள் ஆதிரை.
// இந்தப் படம் எனக்கு ஏமாற்றத்தைய...நன்றிகள் ஆதிரை.

// இந்தப் படம் எனக்கு ஏமாற்றத்தையே தந்தது. அதிக எதிர்பார்ப்புக்களுடன் எதிர்பார்த்திருக்க, இன்னமும் நான் நம்ப மறுக்கின்ற பேய்களின் கதைகளை ஆதாரமாக்கினதுதான் அதற்கு காரணம் எனலாம்.

அதுதான் நான் ”படத்தின் கரு சிலருக்கு பிடிக்காதிருக்கலாம்.” என சொன்னேன். பேய் என்று இல்லாது வேறு மாதிரி கதையை கொண்டு சென்றிருக்கலாம்தான்..கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-88538346126431783892009-11-15T01:23:17.562+09:002009-11-15T01:23:17.562+09:00உங்கள் பாணி விமர்சனம்... :) நன்று.
உண்மையைச் சொன்...உங்கள் பாணி விமர்சனம்... :) நன்று.

உண்மையைச் சொன்னால், இந்தப் படம் எனக்கு ஏமாற்றத்தையே தந்தது. அதிக எதிர்பார்ப்புக்களுடன் எதிர்பார்த்திருக்க, இன்னமும் நான் நம்ப மறுக்கின்ற பேய்களின் கதைகளை ஆதாரமாக்கினதுதான் அதற்கு காரணம் எனலாம்.

ஆனால், முன்பாதி திரில் பிடித்திருக்கிறது... கதை நகர்த்தலும் நன்று.ஆதிரைhttps://www.blogger.com/profile/13545655429108095987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-56799917072702362532009-11-12T14:13:19.261+09:002009-11-12T14:13:19.261+09:00அழைத்தமைக்கு நன்றி!! விரைவில் தொடருகின்றேன் :)அழைத்தமைக்கு நன்றி!! விரைவில் தொடருகின்றேன் :)கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.com