tag:blogger.com,1999:blog-4148046135633020664.post704406282823766804..comments2023-10-25T23:26:41.299+09:00Comments on பொட்டலம்: WorldCupCricket2011-Specialகார்த்திhttp://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4148046135633020664.post-75081537735480338652011-03-06T11:15:27.704+09:002011-03-06T11:15:27.704+09:00நண்பரே , தூஸ்ரா, முந்தைய காலங்களிலும் இருந்தது. ஆன...நண்பரே , தூஸ்ரா, முந்தைய காலங்களிலும் இருந்தது. ஆனால் யாரும் அதை அதிகம் உபயோகப் படுத்த மாட்டார்கள். அப்பொழுது கிளாசிக் ஆப் ஸ்பின்னர் முறையில் பந்தை ஆப் ஸ்டெம்ப் அல்லது அதற்க்கு வெளியில் பிட்ச் செய்து பெட்ச்மன் டிரைவ் செய்ய முயலும்போளுது மிஸ் ஆகி போல்ட் ஆகவோ இல்லை ஸ்லிப்பில் கேட்சோ செய்வர் அதைத்தான் அன்று முயன்றார்கள்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-12391087154749410202011-03-06T11:12:46.154+09:002011-03-06T11:12:46.154+09:00தங்களைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நே...தங்களைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் இருக்கும் போது வந்து பார்க்கவும்

பாரி தாண்டவமூர்த்தி
http://blogintamil.blogspot.com/2011/03/6.htmlபாரி தாண்டவமூர்த்திhttps://www.blogger.com/profile/10262225120418731462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-73342300166339037642011-03-04T02:23:54.339+09:002011-03-04T02:23:54.339+09:00உண்மையில அதுதான் மக்சிமம்!உண்மையில அதுதான் மக்சிமம்!கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-19353715754465375922011-03-02T22:03:52.877+09:002011-03-02T22:03:52.877+09:00டோனியின் ஹெலிகொப்டர் ஷொட் என்னை ரொம்ப கவர்ந்திச்சு...டோனியின் ஹெலிகொப்டர் ஷொட் என்னை ரொம்ப கவர்ந்திச்சு ஆனால், அது வாழ்த்தா, அல்லது ஓட்டுறாங்களா என்பது டோனிக்கே வெளிச்சம்.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-21086572230335271752011-03-02T01:39:59.611+09:002011-03-02T01:39:59.611+09:00ஆமாம் முரளிதான் கூடுதலாக பயன்படுத்தியிருக்கிறார் ந...ஆமாம் முரளிதான் கூடுதலாக பயன்படுத்தியிருக்கிறார் நன்றிகள் ம.தி.சுதா!

நன்றிகள் மைந்தன் சிவா!! ஆமாம் நீங்களும் அதை கவனமாக அவதானித்துள்ளீர்கள் போல.
அது சும்மா சிரிப்பு ஆன உண்மையில இவங்களில ஒருவர்தான் வெல்லுவாங்க!

Hajanath Anna இதென்ன புதுக்கதை யார் சொன்னது என்ர ஸ்டீவ்டேவிஸ் எண்டு???கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-6254051437716607742011-03-01T14:39:45.647+09:002011-03-01T14:39:45.647+09:00ஏன் கார்த்தி உங்கட ஸ்டீவ் டேவிஸை பற்றியும் கொஞ்சம்...ஏன் கார்த்தி உங்கட ஸ்டீவ் டேவிஸை பற்றியும் கொஞ்சம் எழுதியிருக்கலாமே??Hajananthhttps://www.blogger.com/profile/06845364270961865879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-23432957021339897112011-03-01T12:58:20.366+09:002011-03-01T12:58:20.366+09:00//ஆவுஸ்திரேலியா/ தென்னாபிரிக்கா/ பாகிஸ்தான் மூன்றி...//ஆவுஸ்திரேலியா/ தென்னாபிரிக்கா/ பாகிஸ்தான் மூன்றில் ஒன்றுதான் இருந்து பாருங்கள். ஹிஹிஹி...//
அப்புறம் என்ன சிரிப்பு ஆஹ?Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-13762023283998278912011-03-01T12:57:36.438+09:002011-03-01T12:57:36.438+09:00// Idea or Instructions வழங்க அவர்களுக்கு கிட்டே ச...// Idea or Instructions வழங்க அவர்களுக்கு கிட்டே சென்று அடிக்கடி கதைப்பதை, பாகிஸ்தான் அணியின் முன்னால் அணித்தலைவர் WasimAkram கடுமையாக சாடியுள்ளார்.//
ஆமாம் நானும் கேட்டேன்..
செமையாய் சாடியிருந்தார்கள்Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-62822663948939560232011-03-01T12:56:59.430+09:002011-03-01T12:56:59.430+09:00// Doosraபந்துவீச்சுமுறை சொல்லியிருப்பது அதை அவர்த...// Doosraபந்துவீச்சுமுறை சொல்லியிருப்பது அதை அவர்தான் அறிமுகப்படுத்தியது போல் பலரையும் நினைக்க தூண்டியிருந்தது.//
அதை வேறு தூஸ்ரா என்று போடாமல் "தூஸ்ர" என்று போடுறார்கள்Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-29762466693834263762011-03-01T12:11:56.956+09:002011-03-01T12:11:56.956+09:00காலப்பதிவு போல அருமைங்க...
உண்மையில் ஹர்பயனை விட ...காலப்பதிவு போல அருமைங்க...

உண்மையில் ஹர்பயனை விட முரளி தானே அதை சரியாகப் பயன்படுத்திருக்கிறார் என நினைக்கிறேன்...
நல்ல விடயங்களை அறியத் தந்திருக்கிறிர்கள்..ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.com