tag:blogger.com,1999:blog-4148046135633020664.post515956163286679430..comments2023-10-25T23:26:41.299+09:00Comments on பொட்டலம்: மாற்றப்படும் வரலாறுகள்!கார்த்திhttp://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-4148046135633020664.post-2265683791166472062011-01-18T05:23:48.500+09:002011-01-18T05:23:48.500+09:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-65130342502126922782011-01-11T10:51:39.349+09:002011-01-11T10:51:39.349+09:00வென்றவன் தோற்றவனை பற்றி எழுதுவது தான் வரலாறுவென்றவன் தோற்றவனை பற்றி எழுதுவது தான் வரலாறுகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-60003702886387717292011-01-05T00:24:18.702+09:002011-01-05T00:24:18.702+09:00ம்ம்ம் கார்த்தி,காலத்திற்கேற்றதொரு பதிவு...!!! அங்...ம்ம்ம் கார்த்தி,காலத்திற்கேற்றதொரு பதிவு...!!! அங்கு காணப்படும் வெண்கலத்திலான புத்தர் சிலை வேறொங்கோவிருந்து கொண்டுவந்து வைக்கப்பட்டு இப்போது அங்கு வருபவர்களிடம் அதுவும் இங்கேயே(கந்தரோடை)எடுக்கப்பட்டதாக கூறப்படுவதாக அந்த ஊழியர் எங்களிடம் தெரிவித்திருந்தார்வடலியூரான்https://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-42505665996832254582011-01-02T21:19:58.767+09:002011-01-02T21:19:58.767+09:00@ பெயர் சொல்ல பயமாய் இருக்கு நான் ஒன்றையும் ஒருவரை...@ பெயர் சொல்ல பயமாய் இருக்கு நான் ஒன்றையும் ஒருவரையும் எதிர்க்கவில்லையே ஒரு உண்மை தகவலைதானே சொன்னேன்,
Jana அண்ணா நன்றிகள்.
நன்றி யோ வோய்ஸ்

ஏய் பெயரில்லாதவனே முடியாது. இப்பிடி மொக்கையாதான் எழுதுவன். என்ன செய்வீங்க??? lol

நன்றிகள் தர்ஷன்..கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-6759246204499291342011-01-02T21:16:12.889+09:002011-01-02T21:16:12.889+09:00நன்றி sakthistudycentre.blogspot.com. உங்களுக்கும்...நன்றி sakthistudycentre.blogspot.com. உங்களுக்கும் புதுவருட வாழ்த்துக்கள்!
ஜனகன் ஜீ மதிசுதா உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
எப்பூடி நானும் அன்றுதான் முதலாவதாக சென்றேன். நீங்கள் KKSவீதி வழியே சென்று சுன்னாகம் கடந்து வரும் நாற்சந்தியில் புத்துருக்கு செல்லும் வழிக்கு எதிராக சென்றால் பிடிக்கலாம். சந்தியிலிருந்து ஏறாத்தாழ 2Kmல் இருக்கிறது. கந்தரோடை விகாரைலேன் என்று கிட்ட பெயரும் போட்டிருந்தது என நினைக்கிறேன்.கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-69450378584864878592011-01-01T02:48:09.606+09:002011-01-01T02:48:09.606+09:00ம்ம் தங்கள் தேடலும் ஆய்வும் துணிவும் பாராட்டத்தக்க...ம்ம் தங்கள் தேடலும் ஆய்வும் துணிவும் பாராட்டத்தக்கது எனினும் அவதானம் தேவை நண்பரேதர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-1371251539830108712010-12-31T22:45:26.678+09:002010-12-31T22:45:26.678+09:00ஒழுங்கா ஏதாவது எழுதலாமே????ஒழுங்கா ஏதாவது எழுதலாமே????Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-35160263979705776252010-12-31T20:41:45.599+09:002010-12-31T20:41:45.599+09:00new information for us.new information for us.யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/07925568529760747607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-15451543614039138232010-12-31T17:25:30.633+09:002010-12-31T17:25:30.633+09:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-22377158135980596142010-12-31T17:17:39.915+09:002010-12-31T17:17:39.915+09:00கவனிக்கப்படவேண்டிய ஒரு விடயம். தோல்விகண்ட ஒரு சமுத...கவனிக்கப்படவேண்டிய ஒரு விடயம். தோல்விகண்ட ஒரு சமுதாயம் என்ற முத்திரை எமக்கு குத்தப்படாது எம்மையும், எமதுகளையும் சாதுர்யமாக பாதுகாக்க வேண்டியதே இப்போதைய எமது தேவை.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-90379405983237038992010-12-31T15:06:34.234+09:002010-12-31T15:06:34.234+09:00தேரரை எதிர்த்து பேசினதுக்கு தான் சங்கானை குருக்களு...தேரரை எதிர்த்து பேசினதுக்கு தான் சங்கானை குருக்களுக்காம் ... சிங்களத்தில பாடுறதுக்கு எதிர்ததுக்கு தான் பிரதி கல்வி பணிப்பாளருக்காம்... கார்த்திக்கு எப்பவோ தெரியலை ... சும்மா இருடா ...பெயர் சொல்ல பயமாய் இருக்குnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-83146037826956702722010-12-31T14:29:23.545+09:002010-12-31T14:29:23.545+09:00ஜீ மற்றும் ஜீவதர்சன் சொல்வதை ஆமோதிக்கிறேன்..
தங்க...ஜீ மற்றும் ஜீவதர்சன் சொல்வதை ஆமோதிக்கிறேன்..

தங்களுக்கு எனது ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரம்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
அழியா வடுக்கள்ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-48371074670246466442010-12-31T10:49:21.344+09:002010-12-31T10:49:21.344+09:00நான் அடிக்கடி கந்தரோடைவழியா செல்வதுண்டு, ஆனால் இதை...நான் அடிக்கடி கந்தரோடைவழியா செல்வதுண்டு, ஆனால் இதை பார்த்ததில்லை, கந்தரோடையில் எங்கு இருக்கிறது ?

நீங்கள் கூறும் விடயங்கள் உண்மைதான், நீங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்தால் இனிமேல் அரசியல் பேசும்போது யாக்கிரதையாக பேசுங்கள். கள்வர்கள் என்கின்ற பெயரில் வீடுகளுக்குள் புகுந்து கொலை செய்துவிட்டு புனர்வாழ்வில் வெளிவந்த யாரவது ஒரு 'முன்னாள்' உறுப்பினரை காட்டி இவர்தான் செய்தது என்று சொல்லும் புதிய கலாச்சாரம் இங்கு ஆரம்பித்திருக்கிறது:-(((எப்பூடி..https://www.blogger.com/profile/03319912206684550806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-57876521427901590392010-12-31T01:47:29.809+09:002010-12-31T01:47:29.809+09:00Good job!
புத்தாண்டு வாழ்த்துக்களை!:-)Good job!
புத்தாண்டு வாழ்த்துக்களை!:-)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-47456792576021523152010-12-31T01:11:41.656+09:002010-12-31T01:11:41.656+09:00நல்ல தேடல்.....வாழ்த்துகள்......
புத்தாண்டு வாழ்...நல்ல தேடல்.....வாழ்த்துகள்......

புத்தாண்டு வாழ்த்துகள்ஷஹன்ஷாhttps://www.blogger.com/profile/15510816855988623157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-73565387227448788822010-12-30T20:43:38.104+09:002010-12-30T20:43:38.104+09:00நல்வொரு ஆராய்ச்சி..
மிக நல்ல எழுத்துநடை தொடர்ந்து...நல்வொரு ஆராய்ச்சி..

மிக நல்ல எழுத்துநடை தொடர்ந்து எழுதுங்கள் நண்பா...

பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.

நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?

Wish You Happy New Year

நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.

http://sakthistudycentre.blogspot.com

என்னையும் கொஞ்சம் blog ல Follow பன்னுங்கப்பா...சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.com