tag:blogger.com,1999:blog-4148046135633020664.post7189686256978547355..comments2023-10-25T23:26:41.299+09:00Comments on பொட்டலம்: 3 (முன்னோக்கி) - திரைப்பார்வைகார்த்திhttp://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4148046135633020664.post-52847270370858288822012-03-31T17:43:48.294+09:002012-03-31T17:43:48.294+09:00இதுவரை பார்த்ததில் பாஸிடிவ்வான ஒரு பார்வை உங்களிடம...இதுவரை பார்த்ததில் பாஸிடிவ்வான ஒரு பார்வை உங்களிடமிருந்து தான் வந்திருக்கிறது. ஆனாலும் கதையைப் பார்க்கும்போது படம் ஊத்திக் கொள்ளும் போலத் தோணுது.ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-30593238553615065342012-03-31T15:16:01.040+09:002012-03-31T15:16:01.040+09:00ஓப்பினிங்தான் படத்தோட வசூலில் 75 % ஐ கொடுக்கும்; ...ஓப்பினிங்தான் படத்தோட வசூலில் 75 % ஐ கொடுக்கும்; அப்புறமா 2 ஆவது வாரம் படம் பெரும்பாலும் படுத்திடும் என்று நினைக்கிறேன்; அதிக திரையரங்கில் ரிலீஸ் என்பதாலும் குறைந்த பட்ஜெட் என்பதாலும் ஓப்பினிங் வசூல் 75 % போட்ட பணத்தையும் கொடுக்கும் என்று நம்புகிறேன். நிச்சயம் லாபம் வரப்போவதில்லை, சிறிது நஷ்டம் வரவும் சந்தர்ப்பம் உண்டு; சில லாஜிக் மீறல்கள், தொய்வான இரண்டாம் பாதி இருந்தார் கூட சிறந்த திரைப்படம் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை!!! பாடல்கள் படத்திற்கு பெரும்பலம்!!!எப்பூடி..https://www.blogger.com/profile/03319912206684550806noreply@blogger.com