tag:blogger.com,1999:blog-4148046135633020664.post5226707992436287284..comments2023-10-25T23:26:41.299+09:00Comments on பொட்டலம்: DirectX Render To Texture(RTT)ன் பயன்பாடு - Iகார்த்திhttp://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4148046135633020664.post-29455523988280052412012-08-27T01:30:16.236+09:002012-08-27T01:30:16.236+09:00ஆதரவுக்கு நன்றிகள் நண்பர்களே.... எனக்கு தெரிந்ததை ...ஆதரவுக்கு நன்றிகள் நண்பர்களே.... எனக்கு தெரிந்ததை அறிய தருகிறேன்..

@புல்லட் இல்லை அண்ணா அந்த வரைவிற்குரிய வேலைகள் எல்லாம் முதலில் IDirect3DDevice available ஆக உள்ள இடத்தில் முடித்து அந்த Textureஐயே Frequent callbackல் பயன்படுத்துவோம். அதான் இப்பிடி சொன்னேன்
”IDirect3DDevice access உள்ள இடத்தில் எமது Textஐ ஒரு IDirect3DTextureல் Render செய்து அந்த Textureஐ எமது frequent callbackல் பயன்படுத்திவிட்டால் இந்த இலக்கை அடைந்துவிடலாம்.”கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-90390967713278145502012-08-12T16:51:21.127+09:002012-08-12T16:51:21.127+09:00தலைவா யூ ஆர் கிரேட்!!!!!!!!!!!
தொடர்க உன் பணி!!!தலைவா யூ ஆர் கிரேட்!!!!!!!!!!!
தொடர்க உன் பணி!!!Rajahttps://www.blogger.com/profile/09908775877267305889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-70938634028447813572012-08-11T16:08:03.559+09:002012-08-11T16:08:03.559+09:00அருமையான விளக்கம் தம்பி.. எனக்கு உந்த Software, Ga...அருமையான விளக்கம் தம்பி.. எனக்கு உந்த Software, Game Engines பற்றி எதுவும் தெரிந்திருக்காவிடினும் புரிய முடிகிறது.. அதாவது ஒவ்வொருதடவையும் frame refresh பண்ணப்படும் போது Game Engine ஆல் அழைக்கப்படும் ஒரு Method இல் நீங்கள் எழுத்தை வரைவதற்கான code ஐ எழுதப்போகின்றீர்கள்.. ஆனால் இந்த இல் கடுமையான வரைவு வேலைகளை செய்தால் விளையாட்டின் frame rate பாதிக்கப்படாதா? Snippets க்காக வெயிட்டிங்...:) தொடர்ந்து இவ்வாறானா பதிவுகளையும் இடுங்கள்..புல்லட்https://www.blogger.com/profile/11049433790744948251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-25798892567025417552012-08-03T14:18:29.219+09:002012-08-03T14:18:29.219+09:00Thala kalakkungo....Thala kalakkungo....Kirivarnannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-23438673722860662492012-08-02T13:23:14.108+09:002012-08-02T13:23:14.108+09:00அட்ரா சக்கை அட்ரா சக்கதை தமிழில் இப்படி ஒரு நுட்பப...அட்ரா சக்கை அட்ரா சக்கதை தமிழில் இப்படி ஒரு நுட்பப்பதிவா. வாழ்த்துக்கள். தொடர்து எழுதுங்கள் யார் வாசிக்காவிட்டாலும் நான் வாசிப்பேன். அருமை அருமை அருமை.Jayhttps://www.blogger.com/profile/04477766824747767067noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-48276123376884876512012-08-01T14:31:55.622+09:002012-08-01T14:31:55.622+09:00நல்ல பிரயோசனமான பதிவு, எனக்கு கணினி நிரல்களில் சரி...நல்ல பிரயோசனமான பதிவு, எனக்கு கணினி நிரல்களில் சரியா ஆளுமை இல்லை, ஆனால் 3டி மாடலிங்கில் ஓரளவு வேலை செய்துள்ளேன் என்பதால் கொஞ்சம் புரிகிறது.

இதற்கு முன்னர் டைரக்ட்எக்ஸ் அறிமுகப்படுத்தியாச்சா, அப்பதிவின் சுட்டியும் இணைத்திருக்கலாம்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.com