tag:blogger.com,1999:blog-4148046135633020664.post4686133421232307327..comments2023-10-25T23:26:41.299+09:00Comments on பொட்டலம்: அண்ணே நீங்கதான் கு.ரங்காவோ?கார்த்திhttp://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-4148046135633020664.post-51540538078118892082010-12-10T21:21:54.279+09:002010-12-10T21:21:54.279+09:00நல்ல பதிவு கார்த்தி, தொடர்ந்து எழுதுங்கோ! வாழ்த்து...நல்ல பதிவு கார்த்தி, தொடர்ந்து எழுதுங்கோ! வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/12338513120165352543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-26160590672435309612010-11-17T23:18:20.120+09:002010-11-17T23:18:20.120+09:00Excellent article about black sheep. I think now o...Excellent article about black sheep. I think now our people can identify that black sheep...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-25281225370614775302010-11-17T00:47:24.757+09:002010-11-17T00:47:24.757+09:00இப்ப டக்கர் எல்லாம் எவ்வளவோ பெட்டர் பாருங்கோ ....இப்ப டக்கர் எல்லாம் எவ்வளவோ பெட்டர் பாருங்கோ ....Uthistranhttps://www.blogger.com/profile/11777491630331603047noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-24308750575280234132010-11-17T00:03:12.599+09:002010-11-17T00:03:12.599+09:00//என்னைப்போல புலம்பிய பலரில் நீங்களும் ஒருவராக இரு...//என்னைப்போல புலம்பிய பலரில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்.//

நிச்சயமாக...தேவையான பதிவு...மந்திரியாகப்பேறாராம்...பிறகு தமிழ் மக்களின்ர மனதை மாத்துவாராம்..முகுnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-11477998008386728602010-11-16T23:34:54.739+09:002010-11-16T23:34:54.739+09:00சாட்டையடி கார்த்தி..
20 வருடங்களுக்கு முந்திய கவித...சாட்டையடி கார்த்தி..
20 வருடங்களுக்கு முந்திய கவிதையொன்று..எங்கோ வாசித்தது..

ஏமம் சாமம் பாராது
கூவிக் கூவி எழுப்பிவிட்டு..
தூங்குமாம் சேவல்
தமிழ்த் தலைமைகள் போல்..sinmajanhttps://www.blogger.com/profile/02796782622805795587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-57037838745072022222010-11-16T02:04:08.037+09:002010-11-16T02:04:08.037+09:00நன்றிகள் ஆதிரரை, வந்தியத்தேவன். என்ன தலைக்கு அமைச்...நன்றிகள் ஆதிரரை, வந்தியத்தேவன். என்ன தலைக்கு அமைச்சுப்பதவியாம்.

வடலியூரான் உண்மையில் இப்பசுத்தோல் போர்த்திய புலிகளை முதலே கண்டுபிடிப்பது கடினம்.

முதலில இந்த பால்குடிய அடிச்சுக்கலைக்கோணும். முளைச்சு மூணு இலை விடேல அதுக்குள்ள கதைவேற. இப்பிடி மோட்டு கூட்டம் இருக்குமட்டும் என்னைப்போல ஆக்களும் பீடா போட விரும்புவது தவிர்க்க முடியாதது. நீங்கள்தான் என்னைப்பற்றி புரிந்தவர்.
பால்குடி இது நான் சேர்த்த கூட்டமில்ல தானா சேர்ந்த கூட்டம். இவங்களுக்கு எதாவது செய்ய விரும்பிறன் பாப்பம் காலம் என்ன சொல்லுதெண்டு.கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-17201432908511566692010-11-15T17:35:36.819+09:002010-11-15T17:35:36.819+09:00கார்த்தி, உனக்கும் வளமான எதிர்காலம் இருக்கு...
இப...கார்த்தி, உனக்கும் வளமான எதிர்காலம் இருக்கு...
இப்பிடித்தான் ‘அவரும்’ மற்றாக்களைச் சாடி மற்றாக்களைக் கேவலமா காட்ட வெளிக்கிட்டு உசந்தவர். அதுக்கு ஆமாம் போட ஒரு கூட்டமும் இருந்திச்சு.

அதே வழியை நீயும் பின்பற்றத் தொடங்கீட்டாய். (அவர வச்சே நீ தொடங்கியிருக்கிறாய் - உன்ர கெட்டித்தனத்தை மெய் மறந்து பாராட்டுறன்) ஆமாம் போட கூட்டமும் வந்திடிச்சு.
வெற்றி(lie) உனக்கே...பால்குடிhttps://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-11416525599962565232010-11-15T17:31:41.502+09:002010-11-15T17:31:41.502+09:00நல்லதொரு தோலுரிப்பு கார்த்தி,வாழ்த்துக்கள்.ஆனாலும்...நல்லதொரு தோலுரிப்பு கார்த்தி,வாழ்த்துக்கள்.ஆனாலும் எந்தளவுக்கு இதைக் கண்டு எவ்வளவு வேகமாகா துள்ளி எழுகிறோமோ அதைவிட மிக் வேகமாக அவற்றை மறந்துவிடுவதால் தான் இந்தக் கு.ரங்கா போன்றவர்களால் எங்கள் சனத்தை பெப்.பு...மக்கள் ஆக்கிக்கொண்டிருக்கமுடிகிறது.வடலியூரான்https://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-31642798214308300872010-11-15T12:38:02.794+09:002010-11-15T12:38:02.794+09:00நல்லதொரு பதிவு..நல்லதொரு பதிவு..ஆதிரைhttps://www.blogger.com/profile/13545655429108095987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-84818299471386470282010-11-14T22:01:31.642+09:002010-11-14T22:01:31.642+09:00ஹாஹா நல்ல நக்கல், அந்த வகையில் சம்பந்தப்பட்டவர்களு...ஹாஹா நல்ல நக்கல், அந்த வகையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு உறைக்கவே உறைக்காது. நம்ம தலை கவுண்டரின் பாணியில் அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!!!!!!!!!!!வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-70206660227452607832010-11-14T19:03:33.447+09:002010-11-14T19:03:33.447+09:00ஆமாம் LOSHAN அண்ணா ஏமாறியுது எங்கள் குற்றந்தான். அ...ஆமாம் LOSHAN அண்ணா ஏமாறியுது எங்கள் குற்றந்தான். அப்ப யாரைதான் நம்புவது.???

நன்றிகள் மாயனின் எண்ணங்கள். எங்கட மோட்டுச்சனத்துக்கு என்னதான் விளங்குது. இப்பிடியான ஆக்களால ஓட்டுப்போடவும் இப்ப சனத்துக்கு விருப்பமில்லை.

உங்கள் கருத்துக்கள் சரிதான் சுபானு. யோசித்துதான் மலையகத்தில் நிண்டிருக்கிறார். அதுசரி நான்குறிப்பிட்டது StrongTV (பலம்)தானே? நீங்கள் என்ன புதிதாக சொத்தீ டீவி எண்டு ஏதையோ சொல்கிறீர்கள்.கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-24064407433621505022010-11-14T18:55:52.029+09:002010-11-14T18:55:52.029+09:00நன்றிகள் மதுரை சரவணன் இந்தியாவலிருந்து கொண்டும் கு...நன்றிகள் மதுரை சரவணன் இந்தியாவலிருந்து கொண்டும் குரல் கொடுத்ததுக்கு!

நன்றிகள் என்.கே.அஷோக்பரன். ஆமாம் நாங்கள் இன்னும் முட்டாள்களாக இருக்கிறோமோ? அல்லது முட்டாள்களாக்கப்படுகிறோமோ ஒன்றும் புரியவில்லை.

கன்கொன் நிங்கள் புத்திசாலி. ஆனால் எங்களைப்போல் 2ம் கிளாஸ்வரைதான் படித்த பாமரர்களால் எவ்வாறு அனைத்தையும் ஊகிக்க முடியும்.
அவர் ஜனாதிபதி ஆக maximum tryஒன்று கொடுக்கிறாராம் அதனால்தான் பிரசாரங்கள் தொடர்கிறது!!கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-8700137238532664802010-11-14T14:35:47.106+09:002010-11-14T14:35:47.106+09:00நல்ல கட்டுரை. இவரின் உண்மை முகம் மலையக மக்களுக்கு ...நல்ல கட்டுரை. இவரின் உண்மை முகம் மலையக மக்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் மேல்மாகாணத்தில் பரவலாக இவரைப் பற்றி தெரியும்.

சொத்தி ரீவியின் நிர்வாக அதிகாரியாக வருவதற்காகவே சொத்திரீவியின் முகாமையளர் ஒருவருடைய மருமகனாக மாறினவர் இந்த குனா ரங்கர். அது அவரது தனிப்பட்ட விடையம். ஆனால் இந்த விடயங்கள் அனேகமாக மேல்மாகாணத்தில் தெரியும். அத்தோடு மகிந்தவோடான கூட்டும் அதன் பின்னணியில் இயங்கிய சொத்தி ரீவியும்.. ஏமாறக்கூடியது மலையக மக்கள் என்றுதான் அங்கே போய் நின்றவர் இந்த குனா ரங்கர்.சுபானுhttps://www.blogger.com/profile/11713517305179162558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-46772795016409178062010-11-14T13:45:08.724+09:002010-11-14T13:45:08.724+09:00குட்டக் குட்டக் குனிபவன் இருக்க மட்டும் குட்டிக் க...குட்டக் குட்டக் குனிபவன் இருக்க மட்டும் குட்டிக் கொண்டே இருப்பான்..நாங்க தான் கவனமா இருக்கோணும்.நம்ம மக்களுக்கும் யோசிக்கமாட்டாங்க!!அடுத்த முற வந்து கொஞ்ச சல்லிய காட்டினா எல்லாத்தையும் திறந்து அவன் பின்னால போயிடுவினம்.கவனம் நண்பர்களே!!எல்லாரும் இப்படித் தான்(அரசியல் வாதிகள்)
நெத்தியடி பதிவு நண்பரே!!
பாராட்டுக்கள்!!!.
நான் என் வலைப் பதிவில் ஒரு பதிவு எழுதியுள்ளேன்.பாருங்கோவ்!!!
log on to my blog-www.thou-seef.blogspot.com (மாயனின் தொலைந்த பக்கம்https://www.blogger.com/profile/10208070564643478153noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-61525261227183887382010-11-14T11:39:23.488+09:002010-11-14T11:39:23.488+09:00அருமை. நெத்தியடி.
ஆனால் ஏமாறியது உங்கள் குற்றம்.
...அருமை. நெத்தியடி.
ஆனால் ஏமாறியது உங்கள் குற்றம்.
இப்படியானவர்கள் பற்றித் தான் உலகுக்கே தெரியுமே..ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-34243096061131605542010-11-14T11:38:47.894+09:002010-11-14T11:38:47.894+09:00அருமை. நெத்தியடி.
ஆனால் ஏமாறியது உங்கள் குற்றம்.
...அருமை. நெத்தியடி.
ஆனால் ஏமாறியது உங்கள் குற்றம்.
இப்படியானவர்கள் பற்றித் தான் உலகுக்கே தெரியுமே..ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-25336635258630380612010-11-14T10:08:07.083+09:002010-11-14T10:08:07.083+09:00நான் கு.ரங்காவையோ, யன்னல் நிகழ்ச்சியையோ ஒருபோது...நான் கு.ரங்காவையோ, யன்னல் நிகழ்ச்சியையோ ஒருபோதும் நம்பியிராததால் பெரியளவுக்கு ஏமாற்றமேதும் இல்லை.
யன்னல் நிகழ்ச்சி இவரின் அரசியல் பிரவேசத்திற்கான அறிகுறி என்று புரிந்து கொண்டேன்.

இப்போதும் Strong TV இல் இவர் புராணம் அதிகமாக உள்ளதே?

நல்ல பதிவு, தேவையானதும் கூட.
பாராட்டுக்கள்.கன்கொன் || Kangonhttps://www.blogger.com/profile/07033849402561538343noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-64400528669804066202010-11-14T02:23:38.555+09:002010-11-14T02:23:38.555+09:00நீண்ட காலத்திற்குப் பிறகு இலங்கைத் தமிழ் அரசியல் ப...நீண்ட காலத்திற்குப் பிறகு இலங்கைத் தமிழ் அரசியல் பற்றி நான் வாசித்த ஒரு “உண்மைக் கட்டுரை”

பாராட்டுக்கள்!!!

தமிழர்கள் இன்னும் நிறைய விடயங்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டியிருக்கிறது. காலம் உண்மைகளை உணர்த்தும்!என்.கே.அஷோக்பரன்https://www.blogger.com/profile/08246084263994173082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4148046135633020664.post-65306441710295564862010-11-13T04:12:27.970+09:002010-11-13T04:12:27.970+09:00ஆமாங்க.. குரங்கு தானுங்க... இதில என்ன சந்தேகம்.. அ...ஆமாங்க.. குரங்கு தானுங்க... இதில என்ன சந்தேகம்.. அருமையான சாடல் பகிர்வு... நன்றி.மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.com